திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் ராதாரவி

கொலையுதிர் காலம் திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்ட ராதாரவி, நயன்தாராவைப் பற்றி இழிவாக பேசியதால் திமுகவிலிருந்து
நீக்கப்படுகிறார் என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருடைய த்விட்டேர் பதிவு பின்வருமாறு…

 

 

 

பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்குகொண்ட ராதா ரவி, படத்தை பற்றி பேசாமல். நயன்தாராவை  பற்றி இழிவாக பேசியுள்ளார். இப்போல்லாம் சீதா வேஷம் யார் வேனும் நாலும்  போடலாம். பாத்த ஒடனே கும்புடுற மாறி இருக்குறவங்களையும் போடலாம். பாத்த ஒடனே கூப்டுறமாறி இருக்குறவங்களும் போடலாம் என அசிங்கமாக பேசியுள்ளார்.

வீடியோ பதிவு பின்வருமாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *