திரைத்துறையினர் ராதாரவிக்கு கண்டனம்

ராதா ரவி நயன்தாராவை இழிவு படுத்தியதை திரைத்துறையினர் அனைவரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *